Tag: EPS house
ஆவடி தொகுதி விவகாரம் – ஈபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகிகள்…
ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இபிஎஸ் இல்லத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலில், ஆவடி...
