Tag: Essential Commodities
அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு – ஒரு கிலோ வெங்காயம் ரூ.200-க்கு விற்பனை; அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருட்களின் விலை...
விலைவாசி உயர்வைக் கண்டித்து நவம்பர் 3-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, வரும் நவம்பர் 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.மத்திய, மாநில...
மக்களின் சோற்றில் கை வைக்கலாமா? அரிசி விலை தாறுமாறாக உயர்வு… தவெக அரசின் பதில் என்ன? -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்
மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு எனப் பலவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில், சாமானிய மக்களுக்குப் புதிய சுமையாக வந்திருக்கிறது அரிசி உள்ளிட்ட...
தமிழகத்தில் விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்வால் தவிக்கும் மக்கள்!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாகப் பொதுமக்களும் வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலம்...
இன்னும் ஓரிரு நாட்களில் அரிசி, சர்க்கரை, பருப்பு விலைக் குறைப்பு நடவடிக்கை குறித்து முடிவு – அமைச்சர் வெங்கட்ராமணன் தகவல்!
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளதால் விலைக் கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனைதமிழகத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பது தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்...
தமிழக சட்டப்பேரவையில் விலைவாசி உயர்வு விவகாரம் வெடிப்பு! உதயநிதி–EPS காரசார விவாதம்
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறி, தமிழக சட்டப்பேரவையில் இன்று விலைவாசி உயர்வு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட...
