Tag: EV Velu Criticism

“பெரியாரை கொள்கை தலைவர்னு சொல்றீங்க…” — பூட்டிக் கிடக்கும் பெரியார் அறிவுலகம் குறித்து எ.வ.வேலு விளாசல்!

கோவையில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்' (பெரியார் அறிவுலகம்) திறக்கப்படாமல் தாமதமாவது குறித்து சட்டப்பேரவையில் திமுக கொறடா எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளது...