Tag: Exam Scam

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு: 14 பேர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி ரோஸ் அவென்யூ விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2026-ம் ஆண்டு மே 3-ம் தேதி...