Tag: Examination

நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நிகழாண்டு...

திருமணத்துக்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்க முடியுமா? உயர்நீதி மன்றம்

திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குமாறு அரசுக்கு  நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட  முடியும் என உயர்நீதி மன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.திருமணத்துக்கு முன்பு ஜோடிகளுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்க முடியுமா என...

மாணவர்கள் காப்பி அடித்ததற்கான ஆதாரம் இல்லை – தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம்

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அதிக மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதால் காப்பி அடித்திருக்கலாம் என சர்ச்சை எழுந்தது.செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில்...

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியீடு…

10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகிறது.தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு...

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் போனஸ் மார்க் – தேர்வுத்துறை அறிவிப்பு

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாவில் குளறுபடி. மாணவர்கள் அந்த கேள்வியை அட்டென்ட் செய்திருந்தால் போனஸாக ஓரு மதிப்பெண் வழங்க உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்...

தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு தேர்ச்சியில் குளறுபடி: திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும்!

மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means Cum Merit Scholarship தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு...