Tag: expression

சமூக ஊடகங்களுக்குத் தடை… கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாக போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் குதித்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை  கண்டித்து தலைநகர் காத்மண்டுவில் பிரமாண்ட...