Tag: Fans Club
நாள்தோறும் நற்பணி செய்வோம் – ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு வீடியோ வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சென்னை போரூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய...
