Tag: Farm Well
தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக் கிணற்றில் பாய்ந்த விபத்தில், தம்பதியினர் மற்றும் அவர்களது இரு சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவத்தின் பின்னணி
தெலங்கானா மாநிலம்...
