Tag: farmers protest
திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், அமைச்சர்களின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக 20 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும்...
திருச்சியில் 5-வது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம்: அமைச்சர்கள் குழுவினருடன் தீவிர பேச்சுவார்த்தை!
பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி கடந்த 5 நாளாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அமைச்சர்கள் வினோத், காந்தி ராஜன், ரமேஷ் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.திருச்சியில்...
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: சமயபுரத்தில் பனை ஓலையுடன் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் – உணவளிக்க வந்த தவெகவினருடன் வாக்குவாதம்!
கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட தொடர்...
“வேளாண் பட்ஜெட் ஒரு நாடகம்”: தார்ப்பாயாவது கொடுத்து விவசாயிகளுக்கு உதவட்டும்! – எடப்பாடி பழனிசாமி சாடல்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது என்றும், அரசால் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.தலைமைச்...
ஈரோடு: வேளாண் பட்ஜெட் நாளில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாய், தலையணையுடன் தொடர் காத்திருப்புப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
மாநில வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், ஈரோடு மாவட்டத்தில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் கால்வாய்களில் உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி, இரு வேறு...
கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்காததால் கருகும் நெற்பயிர்கள்: நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் 5-ல் ஆர்ப்பாட்டம் – விவசாயிகள் எச்சரிக்கை!
நெல்லையில் கன்னடியன் கால்வாயில் முறையாகத் தண்ணீர் திறக்கப்படாததால் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.கன்னடியன் கால்வாயும்...
