Tag: Feature

இனி WhatsApp-லும் Green Dot! ஆன்லைனில் இருப்பவர்களை எளிதாகக் கண்டறிய புதிய அம்சம் விரைவில்

பிரபல குறுஞ்செயலி நிறுவனமான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களுக்குப் புத்தம் புதிய மற்றும் பயனுள்ள அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியில் இருப்பது போன்றே, இனி வாட்ஸ்அப்பிலும் பயனர்கள்...