Tag: Fertilizer
உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்..!!
காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை, விளம்பர மாடல் அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...