Tag: Film Shooting

தனுஷ் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை? கோவில் நிர்வாகத்தின் எதிர்ப்பால் பரபரப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை கோவில் வளாகத்தில் நடத்துவது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எதிர்ப்பு...

மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’: அமீர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோலாகலத் தொடக்கம்!

அறிமுக இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கும் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்புஇயக்குநர் மாரி செல்வராஜ் வழங்க, முன்னணி இயக்குநர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மாகாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது.படப்பிடிப்பு...

சினிமா படப்பிடிப்பின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர் விஜய்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் அமைந்துள்ள அரசன் கோடை கிராம மக்களின் பல ஆண்டுக்கால கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்....