Tag: Finaliz
திமுக கூட்டணியில் தேமுதிக: தொகுதிகளை இறுதி செய்வதில் நீடிக்கும் இழுபறி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது...
