Tag: Financial support
உயிருக்கு போராடும் பிரபல நடிகர் …. நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்த மனைவி!
பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் சுப்பிரமணி. இவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில்...
