Tag: Fire Service Department

மாதவரத்தில் லிப்டில் சிக்கித்தவித்த 11 பேர் பத்திரமாக மீட்பு!

சென்னை மாதவரத்தில் திருமண மண்டபத்தில் உள்ள லிப்டில் சிக்கிக்கொண்ட 11 பேரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.சென்னை மாதவரம் அருள்நகர் பகுதியில் உள்ள கன்னிகா மஹால் மால் திருமண மண்டபத்தில் இன்று திருமண...