Tag: Firecracker Shops

நகைகளை அடகு வைத்து பட்டாசு வாங்கி வைத்தோம்; 4 நாட்கள் மட்டுமே அனுமதி என்றால் வாழ்வாதாரம் என்ன ஆகும்?” – தீவுத்திடல் வியாபாரிகள் வேதனை!

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள், விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி நாட்கள் குறைவாக இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.ஏற்கெனவே கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் பட்டாசுகளை வாங்கி...