Tag: Fish Curry Bribe
சிட்டா வழங்க ‘மீன் குழம்பு’ லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரி (VAO) பணியிடை நீக்கம் – கரூர் அருகே பரபரப்பு!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நில ஆவணம் (சிட்டா) வழங்க விவசாயியிடம் வித்தியாசமான முறையில் லஞ்சமாகக் கோரிய கிராம நிர்வாக அதிகாரியை, மாவட்ட நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.சம்பவத்தின் பின்னணி
கரூர்...
