Tag: Foreign University
தமிழ்நாட்டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம்: “கல்வி உரிமை, சமூக நீதிக்கு எதிரான தாக்குதல்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
தமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia – UWA) தனது சர்வதேச வளாகத்தை சென்னை வேளச்சேரியில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...
