Tag: Fridge Mechanic

வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் கரண்ட் ஷாக் அடிக்குமா? அதற்கு காரணம் என்ன?

இன்று ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி (ஃபிரிட்ஜ்) இருக்கிறது. அதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறப்பதும் மூடுவதுமாய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த...