Tag: Fukll stop to acting
அவங்க ஒரு வார்த்தை சொன்னா நடிப்பதையே நிறுத்திடுவேன்…. மணிரத்னம் பட நடிகை பேட்டி!
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. அதைத்தொடர்ந்த இவர் மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி, ஜென்டில்மேன்...