Tag: GD Naidu Flyover
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் நடந்த கோர விபத்து.. 3 பேர் பலி..
கோவை ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், மினி லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்புலிபாளையத்தில் இருந்து...