Tag: GDP latest updates

ஜிடிபி டிசம்பர் காலாண்டில் 4.4% சரிவு

டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 4.4% சரிந்துள்ளது என்று புள்ளி விவர அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜிடிபி தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து...