Tag: Gingee child missing
செஞ்சி சிறுமி மாயம்: சரித்திர பதிவேடு குற்றவாளியின் நண்பரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமாகி இன்றோடு 24 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், சிறுமி குறித்து எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காதது...
