Tag: Gold Medal

முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலா ராஜா பாலு!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.24) காலை 11.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தொழில், முதலீட்டு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா...

இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தொழில்துறை அமைச்சரின் மகள்!

டெல்லியில் 66 ஆவது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் ஷாட் கன் ஜூனியர் பெண்களுக்கான பிரிவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜாவின் மகள் நிலா...

ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்!

 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் இணை...

ஆசிய விளையாட்டு போட்டிகள்- தங்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.இந்த...

ஏர் ரைஃபிள் பிரிவு- இந்தியாவுக்கு தங்கம்!

 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.விரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?…. வெளியான அறிவிப்பு!19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீன நாட்டின் ஹாங்சோ...

தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

 உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தினார்.பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணிசீனாவில்...