Tag: Gold Rate 2027
தங்கம் விலை: 2027-ல் சவரன் ரூ.1.87 லட்சத்தை எட்டுமா? – நிபுணர்கள் வெளியிட்ட கணிப்பு!
கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டு வரும் நிலையில், வரும் 2027-ம் ஆண்டில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டக்கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்திய புல்லியன்...
