Tag: Golden Armor

போடி ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: தங்கக் கவச அலங்காரத்தில் விமரிசையான சிறப்புப் பூஜைகள்!

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பெருமாளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. புரட்டாசி...