Tag: GooseBumps
ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்த ‘தங்கலான்’ 2வது பாடல்…. அடுத்தது பிரீ ரிலீஸ் ட்ரெய்லர் தான்!
நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஆனால்...