Tag: Government

​சூர்யாவின் ‘கருப்பு’: 2 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அதிரடி அனுமதி!

நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' (Karuppu) திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ் ஆக்ஷன் திரைப்படமான 'கருப்பு', வரும்...

“அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்”– சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வன்னி அரசு வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு பேரவையில் உருக்கமான...

“எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பளித்தால் தான் ஆட்சி சிறப்பாக அமையும்”: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், விவாதங்களின் போது எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.​சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற...

தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை...

தமிழக அரசியலில் அதிரடி: விஜய்க்கு ஆதரவு அளித்த திருமாவளவன்! முதல்வராகிறார் விஜய் !!

தவெக ஆட்சி அமைய விசிக ஆதரவளிப்பதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளாா். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைப்பதில் நீடித்துவந்த இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றிக்...