Tag: Governor R.N Ravi

சிவகங்கையில் 144 தடை- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!

 திருச்சியில் இன்று (அக்.23) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி...

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை நிராகரித்த ஆளுநர்!

 டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார்.ஆயுத பூஜை சிறப்பு- கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த ஜூன் மாதம் 30- ஆம் தேதி...

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!

 ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ள நவராத்திரி கொலுவைக் காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் அக்டோபர் 24- ஆம் தேதி வரை சென்னையில்...

ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், ஐந்து கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!நன்னடத்தை அடிப்படையில் ஐந்து கைதிகளை முன்கூட்டியே விடுதலைச் செய்வது தொடர்பாக, சென்னை...

குழு அமைத்த தமிழக அரசு- வாபஸ் பெற ஆளுநர் உத்தரவு!

 சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்திற்காக தன்னிச்சையாகத் தேர்வுக் குழுவை நியமித்த தமிழக அரசின் உத்தரவைத் திரும்பப் பெறுமாறு தமிழக உயர்கல்வித்துறைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்!சென்னை...

குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

 டெல்லியில் குடியரசுத் துணை தலைவரை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.அமித்ஷா, ஜெ.பி.நட்டாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!சனாதனச் சர்ச்சை விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை...