Tag: Governor R.N Ravi

“தமிழகத்தில் ஆளுநர் மூலம் மத மோதலை உருவாக்க முயற்சி”- கபில் சிபல் எம்.பி. குற்றச்சாட்டு!

 தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் மத ரீதியிலான மோதல்களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான்...

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு!

 சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (செப்.05) காலை 10.00 மணியளவில் 43வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,...

ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக அரசு!

 தமிழகத்தில் காலியாகவுள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது.ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசைஅதில், "சென்னை, கோவை உள்ளிட்ட...

நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!

 சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிலங்களை ஒருங்கிணைக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!மாநிலத்தில் உற்பத்தி மற்றும் பொருளாதார...

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்- திருப்பி அனுப்பிய ஆளுநர்!

 டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவைப் பரிந்துரைத்து தமிழக அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைத்து,...

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தயாரா?”- ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நீட் விலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் நிறைவுரையாற்றிய தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வால்...