spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக அரசு!

ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக அரசு!

-

- Advertisement -

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

தமிழகத்தில் காலியாகவுள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது.

we-r-hiring

ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை

அதில், “சென்னை, கோவை உள்ளிட்ட மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்ற ஆளுநரின் நிபந்தனையால் நியமனத்தில் தாமதம் ஏற்படுகிறது.

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும்; உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை. ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ