Tag: Grandchildren Rights
பூர்வீக சொத்து விற்பனை: பேரன், பேத்திகளுக்கு உரிமை கோர முடியாது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
தாத்தா அல்லது தந்தை வழியில் கிடைத்த சொத்துகளில் பேரன், பேத்திகளுக்குப் பிறப்பின் அடிப்படையிலேயே பங்கு கிடைக்கும் என்று உரிமை கோர முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துரிமை மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான...
