Tag: Gratuity
மின்வாரிய ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு – TNPDCL அறிவிப்பு!
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணிக்கொடை மற்றும் இறப்புக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) வெளியிட்டுள்ளது.இந்த உயர்வு பழைய...
