Tag: great

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...

 தங்கம் விலையில் மாற்றம்…நகைவாங்குவோர்க்கு சூப்பர் சான்ஸ்…

(செப்டம்பர் 8) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்நது உயர்ந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது....

சமூகநீதி-ஒரு மாபெரும் புரட்சி

ஆர்.ராமச்சந்திரன் முன்னுரை: சமூகநீதி என்பது கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாகும். மனித சமூகம் பல்வேறு காலகட்டங்களில் செல்வம், மதம், சாதி போன்ற காரணிகளால் பிளவுபட்டுவிட்டது. இவ்வரலாற்றுப் பின்னணியில் சமூகநீதிப் போராட்டம் ஒரு...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இந்தப் போராட்டம் மகத்தான வெற்றி ! – விடுதலை இராசேந்திரன்

காஞ்சி சங்கராச்சாரி விஜயந்திரனை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என திராவிடர் விடுதலைக் கழக, பொதுச் செயலாளர் ,விடுதலை இராசேந்திரன் கூறியுள்ளாா்.பெங்களூரில் நடந்த பிராமணர் மாநாட்டில்...

ஹூசைனியின் மறைவு, இந்திய விளையாட்டுத் துறைக்கு பேரிழப்பு- அண்ணாமலை

உலக அளவில் புகழ்பெற்ற தற்காப்புக் கலைகள் பயிற்சியாளரும், வில்வித்தை பயிற்சியாளருமான திரு. ஷிஹான் ஹுசைனி அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் தனது...