Tag: Green Traitor

பச்சைத்துண்டு போட்ட பச்சைத் துரோகி”: ஈ.பி.எஸ்.ஸை சாடும் முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா விவசாயிகளின் நெல் கொள்முதல் விவகாரம்: அரசியல் களத்தில் அனல் பறக்கும் வார்த்தைப் போர். நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருக்கும் நிலையில், முதலமைச்சர்...