Tag: Guinness record
விபத்தில் ஒரு கையை இழந்தாலும் விடாமுயற்சியால் சாதனை! செயற்கைக் கையால் வயலின் வாசித்து கின்னஸ் உலக சாதனை படைத்த ஜப்பான் பெண்!
ஜப்பானைச் சேர்ந்த இசைக் கலைஞர் மனாமி இடோ (Manami Ito), செயற்கைக் கையைப் பயன்படுத்தி வயலின் வாசித்த முதல் நபர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார். சிறு வயது முதல் வயலின்...
50-வது வயதில் கின்னஸ் சாதனை படைத்தவர் தாமு! – ஈரோடு மகேஷ் உருக்கம்
தாமுவின் சாதனையையும் பண்பையும் நினைவுகூர்ந்த ஈரோடு மகேஷ்தாமு தனது 50-வது வயதில் கின்னஸ் சாதனை படைத்தவர் என்று ஈரோடு மகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.முன்பின் அறிமுகமில்லாதவர்கள் கூட அவரை ‘அப்பா’ என்று அழைக்கும் அளவுக்கு...
1,295 கிலோ எடை! பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த பிரிட்டன் விவசாயி!
பிரிட்டனில் விவசாயி ஒருவர் சுமார் 1,300 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த தாவர நர்சரி உரிமையாளரும், பல ஆண்டுகளாக பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்த்து...
ஹூலா ஹூப் – தந்தையுடன் இணைந்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த 3 வயது சிறுமி
அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளர் டேவிட் ரஷ், தனது 3 வயது மகள் பெலிசிட்டியுடன் இணைந்து புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். தந்தையின் பயிற்சியைப் பார்த்து வளர்ந்த...
168 மணி நேரம் இடைவிடாமல் நடனம்! கின்னஸ் சாதனைக்காக களமிறங்கிய நைஜீரிய நடனக் கலைஞர்
நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் ஒருவர், தொடர்ந்து 168 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆப்பிரிக்க நடனக் கலையை உலக அரங்கில் கொண்டு...
5 மணி நேரத்திற்குள் உலக வரைபடம்: கலிபோர்னியா நண்பர்கள் படைத்த கின்னஸ் உலக சாதனை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள், LEGO செங்கற்களை பயன்படுத்தி உலக வரைபடத்தை 5 மணி நேரத்திற்குள் உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.சிங்கப்பூரைச் சேர்ந்த அதீனா லியோங் மற்றும் அமெரிக்காவைச்...
