Tag: Gunpoint Robbery

பீகாரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளை! நகைக்கடையில் ரூ.15 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ் – 4 பேர் பிடிபட்டனர்!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டம் பெட்டியாவில் உள்ள பிரபல நகைக்கடையில், பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. எட்டு பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைத்...