Tag: GVPrakashKumar
தனிப்பட்ட வாழ்வில் அத்துமீறி நுழைவது தவறு… ஜி.வி. பிரகாஷ் காட்டம்…
கோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ஜிவி பிரகாஷ், முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அவரது இசையில் வெளியான வெயிலோடு விளையாடி என்ற...