Tag: Hair Mask
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க வாழைப்பழம் ஹேர் மாஸ்க்!
வாழைப்பழத்தில் இயற்கையாகவே அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதன்படி வாழைப்பழத்தில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எனவே வாழைப்பழத்தில் ஹேர் மாஸ்க் செய்தால் முடி வளர்ச்சி அதிகமாகும். அத்துடன்...