Tag: Healthy Heart
மலச்சிக்கல் முதல் இதய ஆரோக்கியம் வரை…. தீர்வு தரும் பனங்கிழங்கு!
பனங்கிழங்கின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.பனங்கிழங்கில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது. அதாவது பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள கழிவுகள்...
