Tag: Heavy Rains

திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 கனமழை காரணமாக, திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.16) அதிகாலை முதலே...

11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

 கோவை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.14) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.“மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை!”-...

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!

 சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், சாலையில் வாகனங்கள் ஊர்ந்துச் செல்கின்றன.அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல- துரைமுருகன்மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னையில் பல்வேறு...

சிக்கிமில் கனமழை: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 14 பேரின் உடல்கள் மீட்பு!

 சிக்கிம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிக் காணாமல் போன, 100- க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.குடும்ப அட்டை – மத்திய அரசின் மறைமுக உத்தரவு!வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பால்...

சென்னையில் பரவலாக மழை!

 சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப்.21) அதிகாலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.“விசாரணையில் இருந்து விலக மாட்டேன்”- நீதிபதி திட்டவட்டம்!சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, கோயம்பேடு,...

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

 சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்ததால் குளுமை நிலவியது.“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!தலைநகர் சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலில் வானில்...