Tag: Heavy Rains
“மழை என்றதுமே பதறும் காலம் மாறிவிட்டது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
"சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ...
கனமழை எச்சரிக்கை- 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.“தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூபாய் 4,000 பேக்கேஜ்”- ராகுல் காந்தி அறிவிப்பு!தமிழகத்தின் பல்வேறு...
சென்னையில் விடிய விடிய இடியுடன் கூடிய மழை!
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!கிண்டி, வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில்...
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!அதன்படி, சென்னை, திருவள்ளூர்,...
ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.ஆந்திராவில் ரயில் விபத்து- 6 பேர் உயிரிழப்பு!வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில்,...
“16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று (அக்.29) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குண்டு வெடித்த இடத்தில் என்.ஐ.ஏ. ஆய்வு!இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
