Tag: Heavy Rains
சென்னையில் பரவலாக மழை!
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (செப்.21) அதிகாலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.“விசாரணையில் இருந்து விலக மாட்டேன்”- நீதிபதி திட்டவட்டம்!சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, கோயம்பேடு,...
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பொழிந்ததால் குளுமை நிலவியது.“வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம்”- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தல்!தலைநகர் சென்னையில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகலில் வானில்...
மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!
சுற்றுலாத் தளங்கள் அதிகமுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக, நிலச்சரிவுகள் அதிகரித்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர்...
கனமழை- விமானச் சேவை பாதிப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வேலைக்கு செல்வோர் கடும்...
சென்னையில் சூறைக்காற்றுடன் மழை- விமான சேவைகள் பாதிப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!சென்னை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல்...
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- எங்கெங்கு எவ்வளவு மழை?
சென்னை 160 இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.திடீர் மழை ஏன்?-...
