Tag: Heroin Seizure
சென்னை மாதவரத்தில் ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – 2 பேர் கைது!
சென்னை மாதவரத்தில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின்போது, ரூ.140 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்,...
