- Advertisement -
2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை
ஆளுநர் ஆர்லேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
