Tag: சென்னை செய்திகள்
முதலமைச்சர் விஜய் நல்லாட்சிதான் நடத்துகிறார்; ஆனால் இங்கு நடப்பதை அவரிடம் எடுத்துச் சொல்வதில்லை!– பெரம்பூரில் பெண்கள் புகார்
சென்னை பெரம்பூர் தொகுதியில் பள்ளிகள் இயங்கும் இடத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி...
சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் அதிரடி ரெய்டு: மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் கஞ்சா, போதை ஊசிகள் பறிமுதல்!
சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கஞ்சா மற்றும் போதை ஊசிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காட்டாங்கொளத்தூரில்...
சென்னையில் 5,543 வாகனங்கள் ஏலம்! + முதற்கட்டமாக 1,936 வாகனங்கள் விற்பனை! + மீதி எப்போ? – முழு விவரம்!
சென்னையில் கடந்த பல ஆண்டுகளாகக் காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் கேட்பாரற்ற நிலையிலும், உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமலும் வைக்கப்பட்டிருந்த 5,543 வாகனங்களை மின்னணு (இ-ஏலம்) முறையில் விற்பனை செய்யக் காவல்துறை நிர்வாகம்...
எழும்பூர் காசா மேஜர் சாலையில் பரபரப்பு: வேலைக்குச் சென்ற மூதாட்டியிடம் செயின் பறிப்பு – இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
சென்னை எழும்பூர் காசா மேஜர் சாலையில், வீட்டு வேலைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவரிங் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை...
பெரம்பூரில் அதிர்ச்சி: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ ஆதரவாளர் தாக்குதல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் ஆதரவாளரும், தவெக...
“வெறிநாய்க்கடி இல்லாத சென்னை”: மாநகராட்சி சார்பில் செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் தொடக்கம்!
"வெறிநாய்க்கடி இல்லாத சென்னை" என்ற இலக்கை அடைவதற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய்க்கடி தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கச் சிகிச்சை முகாம் இன்று காலை...
