Tag: High courts

இனி காவல்துறையின் விசாரணை கண்காணிக்கப்படும்…உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

அமைச்சரை காப்பாற்றும் நோக்கில் வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய பிரதேச காவல்துறையை கடிந்து கொண்டது உயர்நீதிமன்றம் இனி காவல்துறை விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என அதிரடியாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.இந்திய-பாகிஸ்தான் தாக்குதலின் போது...

“எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைவுப்படுத்துக”- கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.“டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% ஊக்கத்தொகை”- தமிழக அரசு அறிவிப்பு!எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை...