Tag: Hindi Imposition
இரு மொழியில் பிடிவாதம்… என்னென்ன ஆபத்து! வரலாற்று ஆதாரத்துடன் திருச்சி சிவா எம்.பி.!
இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்றும், இந்தி இல்லாமல் தமிழர்கள் ஒன்றும் குறைந்துபோக வில்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு...
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!
மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை...
வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!
உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி...
புறநானூறு படத்திலிருந்து வெளியேறிய சூர்யா….. ‘வாடிவாசல்’ படத்திலும் இந்தி திணிப்பு?
நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா,...
மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!
எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு...
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
எல்.ஐ.சி இணையதளம் பக்கம் முழுமையாக இந்தியில் மாற்றம் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் இணைதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு வந்த நிலையில், இன்று காலை முழுமையாக இந்தியில்...