Tag: Hungery
45வது செஸ் ஒலிம்பியாட் – தங்கம் வென்று இந்தியா சாதனை
ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.ஹங்கேரி தலைநகர் புத்தாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதன் ஓபன் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய...