Tag: hunting

முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!

வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி...